அழகியமணவாளம் (அரியலூர்)
அரியலூர் மாவட்ட சிற்றூர்அழகியமணவாளம் (Alagiyamanavalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலராமநல்லூர், கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள ஒரு தீவு குக்கிராமம். இத்தீவுக்கிராமம் அழகியமணவாளம் வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டது.
Read article

